நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடல் | Netru Illadha Matram song | Sujatha | Vairamuthu .

4k Classic Movies & Song
4k Classic Movies & Song
8.1 هزار بار بازدید - 2 سال پیش - #arrahman #revathi
#arrahman #revathi #vineeth #tamilsongs #lovesongs #newsongs #4ksongs நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடல் | Netru Illadha Matram song | Sujatha | Vairamuthu . Tamil Lyrics in Description . Movie : Pudhiya Mugam Music : A. R. Rahman Starring : Revathi, Suresh Chandra Menon, Kasthuri, Vineeth Song : Netru Illadha Matram Singers : Sujatha Lyrics : Vairamuthu பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2) பெண் : கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை பெண் : கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது பெண் : வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம் வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம் காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா பெண் : வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம் வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம் நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2)
2 سال پیش در تاریخ 1401/10/23 منتشر شده است.
8,159 بـار بازدید شده
... بیشتر