Fluorosis பாதிப்பின் தலைநகராக இருக்கும் Nalgonda ; பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்கள் என்ன?

BBC News Tamil
BBC News Tamil
8.3 هزار بار بازدید - 9 ماه پیش - தெலங்கானாவில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஃபுளோரிசிஸும்
தெலங்கானாவில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஃபுளோரிசிஸும் ஒன்று. இதை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட பல அமைப்புகள் போராடி வருகின்றன. தேர்தல் சமயங்களில், அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளிலும் ஃபுளோரோசிஸ் ஒழிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.


தண்ணீரில் பொதுவாக 0.5 முதல் 1.5 PPM (ஒரு மில்லியனுக்கு பங்கு) அளவுக்கு ஃவுளூரைடு இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் நல்கொண்டா மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 20 முதல் 25 பிபிஎம் வரை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - Twitter: bbctamil
9 ماه پیش در تاریخ 1402/09/01 منتشر شده است.
8,318 بـار بازدید شده
... بیشتر