உடலை நோய்கள் கூட நெருங்க விடாத புரோட்டீன் சத்துள்ள உணவுகள் !! Dr.கௌதமன்

SHREEVARMA
SHREEVARMA
48.7 هزار بار بازدید - 3 ماه پیش - உடலுடைய ஆரோக்கியம் என்றாலே  உணவு சார்ந்த,
உடலுடைய ஆரோக்கியம் என்றாலே  உணவு சார்ந்த, உடல் சார்ந்த, ஓய்வு சார்ந்த, தூக்கம் சார்ந்த, மன அமைதி சார்ந்த நிறைய விஷயங்கள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அனைத்து மருத்துவ முறைகளுமே உணவுகள்  உடலுக்கு ஏற்ற வகையில் இருப்பதைப் பற்றியே  சொல்லி இருக்கின்றது.    

தயிர் உடலுக்குத் தேவையான புரதத்தை அளிக்கின்றது. பருப்பு வகைகள், பிஸ்தா பருப்பு, கினுவா அரிசி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பன்னீர், வாழைப்பழம், முட்டைக்கோஸ், வெந்தயக் கீரை  போன்ற அன்றாட  பயன்பாட்டில் உள்ள உணவுகளை  வாழ்வியல் மாற்றம் ஏற்படச் சாப்பிட்டு வர உடலுக்கு  புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து ஆரோக்கியம் மேம்படச் செய்கின்றது.

Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.

Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.

Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #BoneHealth #CalciumRichFoods #Fruits #Vegetables #HealthyBones
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், high-protein foods, yogurt, legumes, pistachios, green gram, banana, cabbage, fenugreek leaves, immune health, body health, protein sources, daily diet, nutritious foods, health improvement, body wellness, protein-rich diet, healthy living, protein benefits, balanced diet, natural remedies, body strength, dietary changes, wellness tips, health boost, protein intake, immune boost, healthy habits, protein power, உயர் புரத உணவுகள், தயிர், பருப்பு வகைகள், பிஸ்தா பருப்பு, கினுவா அரிசி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, பன்னீர், வாழைப்பழம், முட்டைக்கோஸ், வெந்தயக் கீரை, நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம், புரத மூலங்கள், தினசரி உணவு, சத்தான உணவுகள், ஆரோக்கிய மேம்பாடு, உடல் ஆரோக்கியம், புரதம்- வளமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை, புரத பலன்கள், சமச்சீர் உணவு, இயற்கை வைத்தியம், உடல் வலிமை, உணவு மாற்றங்கள், ஆரோக்கிய குறிப்புகள், ஆரோக்கியம், புரத உட்கொள்ளல், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், புரத சக்தி.]
3 ماه پیش در تاریخ 1403/03/24 منتشر شده است.
48,775 بـار بازدید شده
... بیشتر