Sivaji Ganesan Cine List, Sivaji Ganesan Movies, Nadigar Thilagam Sivaji Ganesan, Actor Sivaji

GALAXY INDIA TV
GALAXY INDIA TV
5 هزار بار بازدید - 5 ماه پیش - Sivaji Ganesan Cine List,Chevalier Sivaji
Sivaji Ganesan Cine List,
Chevalier Sivaji Ganesan, Actor Sivaji Ganesan
1960- "வீரபாண்டியகட்டபொம்மன்" - "ஆஃப்ரோ-ஏசியன் சிறந்த நடிகர்" விருதை  எகிப்து அரசு.
1962-ல் ஒரு கலைத் தூதராக அழைத்தது அமெரிக்க அரசு.
1966-ல்  பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கவுரவித்தது இந்திய அரசு.
1984-ல்  பத்மபூஷன் விருது,
1986-ல்  கவுரவ டாக்டர் பட்டம் -அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழங்கியது. 1992-ல்  ஆண்டு சிறப்பு ஜூரி விருது, அவர் நடித்த "தேவர்மகன்" படத்திற்காக
1993-ல்  ஆண்டு ஆதித்தனார் தங்கப் பதக்க விருது.
1993-ம் ஆண்டு "தினாநாத் மங்கேஷ்கர் புரஷ்கார்", பாடகி லதா மங்கேஷ்கர்
1993-ம் ஆண்டு "சாந்தோம் சிறப்பு விருது", தமிழ்நாடு பிஷப் கவுன்சில்
"ரோட்டரி சங்கம் கெளரவ விருது", சென்னை, கோயம்புத்தூர்,திருச்சி ஆகிய 3 நகரங்களில் வழங்கப் பட்டன.
1995-ம் ஆண்டு மும்பையில் நடந்த 26-வது "சர்வதேச படவிழாவில் தலைமைவிருந்தினராக" அழைக்கப் பட்டார்.
1995-ம் ஆண்டு "செவாலியே", விருது பிரான்ஸ் நாடு வழங்கியது.
1995-ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் "கொலம்பஸ் நகர கெளரவக்குடிமகனாக" அந்நகர மேயரால்அநிவிக்கப் பட்டார்.
5 ماه پیش در تاریخ 1402/12/11 منتشر شده است.
5,063 بـار بازدید شده
... بیشتر