SELKON - வீட்டில் இருந்து கொண்டே விவசாயம் - Mobile Starters for two motors - Erode - 9655831777

SELKON PUMPING ERODE
SELKON PUMPING ERODE
2.8 هزار بار بازدید - 2 سال پیش - First time in India. Mobile
First time in India. Mobile phone Controller for two motors. SELKON INDUSTRIES PVT. LTD, Erode. Tamil Nadu. 94444 34118. www.selkon.in வீட்டில் இருந்து கொண்டே விவசாயம்:- இந்தியாவிலேயே முதல் முறையாக மோட்டார் மற்றும் கம்ப்ரஸ்ஸர்களுக்கான ஒரே செல்போன் கன்ட்ரோலர் 1) இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்டார்ட்டர் இல்லாமலேயே இரண்டு மோட்டார்களையும் ஆன் / ஆப் செய்யும் வசதி. 2) கிணற்று மோட்டாருக்கான ஸ்டார்ட்டர், சேஞ்ச் ஓவர் சுவிட்ச் மற்றும் போர் மோட்டார் ஸ்டார்ட்டர் ஆகிய மூன்றும் முழுவதுமாக நீக்கப்பட்டு ஒரே ஒரு கன்ட்ரோலர் மூலம் இரண்டு மோட்டார்களையும், கையினாலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ ஆன் / ஆப் செய்து கொள்ளலாம். 3) உதாரணத்திற்கு டைமர் மூலம் போர் மோட்டார் 5 மணி நேரம் ஓடிய பிறகு தானியங்கியாக போர் மோட்டார் ஆப் ஆகி கிணற்று மோட்டார் ஆன் செய்யப்படும். 4) குறைவான அல்லது அதிக மின்னழுத்தம், பேஸ் கட், ஏதாவது ஒரு கிணறு / போரில் தண்ணீர் இல்லை என்றாலும் பைப் அடைபட்டாலும் மோட்டார் உடனடியாக ஆப் செய்யப் படுவதனால் 100% பாதுகாப்பு மோட்டாருக்கு வழங்கப்படுகிறது. Contact us Prof. Moorthy Selvakumaran ஸ்ரீ செல்வக்குமாரன் இண்டஸ்ட்ரீஸ் 240, கண்ணுடையாம்பாளையம், கணபதிபாளையம், கரூர் ரோடு ஈரோடு-638153.
2 سال پیش در تاریخ 1401/02/07 منتشر شده است.
2,844 بـار بازدید شده
... بیشتر