மீனாட்சி தாழம்பூ குங்குமம் கிடைக்கும் | ரூ.10 முதல் வாங்கலாம் | 70 வருஷத்து பாரம்பரிய கடையில்

Gayu Madurai Shopping
Gayu Madurai Shopping
73.5 هزار بار بازدید - 2 ماه پیش - Address Sivam sambirani Kadai Amaar
Address Sivam sambirani Kadai Amaar shirts Amman sannathi East avani moola street Madurai -625001 9003753929 இந்தக் கடை மதுரையில் இருக்கும் அம்மன் சன்னதி அருகில் தான் உள்ளது. இந்த கடை 40 வருடம் பழமையான கடை .இந்தக் கடை அமைந்துள்ள இடம் நடைமேடையில் மட்டும் தான் இருக்கும் . இந்த கடையில் தாழம்பூ குங்குமம் நயமான விபூதி கோமாதா விபூதி பஞ்ச காவிய விளக்கு பஞ்சகாவிய தீர்த்தம் இது போன்று பல பொருட்கள் இன்னும் உள்ளன.இந்த மாதிரி வீட்டிற்கு தேவையான அனைத்து பூஜை சாமான்களும் ஒரே இடத்தில் வாங்கலாம்
2 ماه پیش در تاریخ 1403/05/10 منتشر شده است.
73,532 بـار بازدید شده
... بیشتر