இஞ்சி சர்பத் | Ginger Ale in Tamil | Summer Drink | Ginger Lemon Drinks | Immunity Booster |

HomeCooking Tamil
HomeCooking Tamil
167.1 هزار بار بازدید - 4 سال پیش - இஞ்சி சர்பத் | Ginger Ale
இஞ்சி சர்பத் | Ginger Ale in Tamil | Summer Drink | Ginger Lemon Drinks | Immunity Booster |

#இஞ்சிசர்பத் #gingerale #gingerdrink #summerdrink #immunitybooster #injisharbath #injisarbath #injijuice #injidrink #refreshingdrinks #drinksrecipe #gingerlemondrinks #allamdrink #adrakjuice
#adraksharbath #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Ginger Ale: Ginger Ale | Drink Recipe | Refreshin...

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase  
https://www.amazon.in/shop/homecookin...

Lemonade: லெமனேடு | Lemonade in Tamil | Homemad...
Kulukki Sarbath : குலுக்கி சர்பத் | Kulukki Sarbath in ...
Virgin Mojito & Watermelon Sprintzer: மொஹிதோ & தர்பூசணி ஜூஸ் | Virgin Mojit...

இஞ்சி சர்பத்

தேவையான பொருட்கள்

இஞ்சி சிரப் செய்ய

இஞ்சி - 300 கிராம்
தண்ணீர் - 5 கப்
சர்க்கரை - 2 கப்  (Buy: https://amzn.to/38wnYus)

இஞ்சி சர்பத் செய்ய

இஞ்சி சிரப்
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
எலுமிச்சைபழ துண்டுகள்
புதினா இலை
ஐஸ் கட்டிகள்
சோடா

செய்முறை
1. இஞ்சி தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. நறுக்கிய இஞ்சியை பாத்திரத்தில் போட்டு , தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
3. இஞ்சி சாறை வடிக்கட்டவும்
4. வடிக்கட்டிய சாறை பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
5. இஞ்சி சாறு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
6. கொதித்த இஞ்சி சிரப்'பை ஆறவிட்டு, கிளாஸ் பாட்டில்'லில் ஊற்றி பிரிட்ஜ்'ஜில் வைத்து பயன்படுத்தவும்.
7. இஞ்சி ஷர்பத் செய்ய, செய்த இஞ்சி சிரப்'பை ஊற்றி, ஒரு எலுமிச்சை பழச்சாறு  சேர்க்கவும் .
8. அடுத்து இதில் புதினா இலை, எலுமிச்சைபழ துண்டுகள், ஐஸ் கட்டிகள் போடவும்.
9. இறுதியாக சோடா ஊற்றி, நன்கு கலக்கவும்.
10. சுவையான இஞ்சி சர்பத் தயார்


You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -Facebook: homecookingtamil
YOUTUBE: homecookingtamil
INSTAGRAM - Instagram: homecookingshow
A Ventuno Production : https://www.ventunotech.com/
4 سال پیش در تاریخ 1399/03/26 منتشر شده است.
167,199 بـار بازدید شده
... بیشتر