தக்காளி தோசை | Thakkali Dosai Recipe In Tamil | Tomato Dosa | Easy Breakfast | @HomeCookingTamil

HomeCooking Tamil
HomeCooking Tamil
118.2 هزار بار بازدید - 7 ماه پیش - தக்காளி தோசை | Thakkali Dosai
தக்காளி தோசை | Thakkali Dosai Recipe In Tamil | Tomato Dosa | Easy Breakfast | ‪@HomeCookingTamil‬

#thakkalidosa #tomatodosai #easybreakfastideas #quicktiffin

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tomato Dosa: Tomato Dosa Recipe | Easy Breakfast I...

இரண்டு வகையான தேங்காய் சட்னி: இரண்டு வகையான தேங்காய் சட்னி | Coconu...

Our Other Recipes
அரிசி தோசை: அரிசி தோசை | Arisi Dosai In Tamil | R...
வாழைப்பழ தோசை: வாழைப்பழ தோசை | Banana Dosa In Tamil ...

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

தக்காளி தோசை
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 3/4 கப் (Buy: https://amzn.to/451l3HX)
உளுத்தம் பருப்பு - 1/2 கப் (Buy: https://amzn.to/3KBntVh)
ப்யாத்கே மிளகாய் - 8 (Buy: https://amzn.to/454G5p4)
தக்காளி - 3 நறுக்கியது
பூண்டு - 2 பற்கள்
கல் உப்பு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
தண்ணீர்
நெய் (Buy: https://amzn.to/2RBvKxw)

செய்முறை
1. மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, ப்யாத்கே மிளகாய், ஊறவைத்த உளுத்தம் பருப்பு, தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. பின்பு பாத்திரத்திற்கு மாற்றி 1 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
3. பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
4. தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும்.
5. சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்.
6. தக்காளி தோசை தயார்!

Dosa is one of the most loved South Indian tiffins. There are a multiple varieties in this. In this, you can watch the method of easy and simple tomato dosa. As the name itself suggests, this dosa is very tasty with tomato flavors. You can enjoy this one with coconut chutney. This is great for breakfasts/simple dinners. Try this one and we are sure everybody will love it.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - Facebook: homecookingt..
YOUTUBE: homecookingtamil
INSTAGRAM - Instagram: homecooking..

A Ventuno Production : https://www.ventunotech.com/
7 ماه پیش در تاریخ 1402/10/13 منتشر شده است.
118,296 بـار بازدید شده
... بیشتر