Tamil to English Translation | 50 Useful English Sentences in Tamil | Spoken English in Tamil

Calibre English
Calibre English
318.7 هزار بار بازدید - 3 سال پیش - #ManojCalibre
#ManojCalibre #CalibreEnglish
50 Subscribers' Questions Answered | Tamil to English Translation
தினமும் உரையாட பயன்படும் 50 சிறு சிறு ஆங்கில வாக்கியங்கள்
Hi Everyone,
This video is an attempt to answer the subscribers' questions that were given to be translated into English. Watch the full video to learn some important and interesting English Sentences and English phrases with Tamil meanings. You will learn the English translation of the following words and sentences. Happy Learning!

ஸ்கூல் இருக்கா How to say this in English
முந்திரிக்கொட்டை போல முந்திக்காதே How to say this in English
Pre-empt Tamil meaning
பூவை கட்டு How to say this in English
உனக்கு பூக்கட்ட தெரியுமா How to say this in English
பால் கெட்டுப்போச்சு How to say this in English
சாம்பார் ஊசி போயிடுச்சு How to say this in English
அவ ரொம்ப சேட்டை பண்றா How to say this in English
காத்து வீசுது How to say this in English
செருப்ப கால் மாத்தி போட்டு இருக்க How to say this in English
திருச்சி bus stand வந்ததும் என்னை இறக்கி விடுங்கள் How to say this in English
திருஷ்டி சுத்தி போடுங்க How to say this in English
உன் மேல கண்ணு போட்டுருவாங்க How to say this in English
உன் மேல கண்ணு பட்டுவிடும் How to say this in English
திருநீறு English meaning
நெற்றியில் திருநீறு பூசிக் கொள் How to say this in English
என் பெயரை காப்பாற்று How to say this in English
என் பெயரை காப்பாதிட்ட How to say this in English
என் பெயரை கெடுக்காதே How to say this in English
அவனுக்கு நல்ல பேரு இருக்கு How to say this in English
அவனுக்கு கெட்ட பேரு இருக்கு How to say this in English
தடமாறாதே How to say this in English
அவங்கள கேட்டத சொல்லுங்க How to say this in English
மாவை பிசை How to say this in English
கொரட்டை விட வேண்டாம் How to say this in English
பேருந்தில் ஏறு How to say this in English
பேருந்திலிருந்து இறங்கு How to say this in English
இன்னுமா இவன் தூங்காம முழித்துக் கொண்டடிருக்கான்? How to say this in English
எல்லாம் விதி How to say this in English
அவள் சரியான விஷம் How to say this in English
அவனை பகைத்துக் கொள்ளாதே How to say this in English
அடுத்த மாதம் முதல் இது அமலுக்கு / நடைமுறைக்கு வருகிறது How to say this in English
அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் How to say this in English
தேங்கா முத்தி போச்சி How to say this in English
வெண்டைக்காய் முத்திப் போச்சு How to say this in English
அவனை Call பண்ணி வர சொல்லு How to say this in English
அவன் நல்லவன் என்று எனக்கு தெரியும் ஆனால் மற்றவர்கள் பொருத்தவரை அவன் கெட்டவன் How to say this in English
மீண்டும் எப்போது சந்திக்கலாம்? How to say this in English
நாம் கோவிலில் சந்தித்தோமே என்னை தெரிகிறதா?  How to say this in English
மானமே போச்சு How to say this in English
நான் பஸ்ஸை தவறவிட்டு விட்டேன். அதனாலதான் நான் College-க்கு லேட்டாக வந்தேன் How to say this in English
எனக்குத் தலை வலிக்குது அதனால் நான் வீட்டுக்கு போக அனுமதி வேண்டும் How to say this in English
நக்கல் அடிக்காத How to say this in English
பென்சில சீவு How to say this in English
என் கண்ணு கூசுது How to say this in English
இங்கு சில கால் தடங்கள் உள்ளன How to say this in English

கண் கூசுதல் meaning in English
நக்கல் அடித்தல்  meaning in English
கால் தடம் meaning in English
மானம் meaning in English
பிசைதல் meaning in English
ஸ்கூல் இருக்கா meaning in English
பூ கட்டுதல் meaning in English
பால் கெட்டுப் போதல் meaning in English
சேட்டை meaning in English
கண்திருஷ்டி meaning in English
திருநீறு meaning in English
திருநீறு பூசுதல் meaning in English
பெயரை காப்பாற்றுதல் meaning in English
பெயரை கெடுத்தல் meaning in English
தடமாறுதல் meaning in English
குறட்டை meaning in English
விதி meaning in English
பகைத்துக் கொள்ளுதல் meaning in English
முற்றிப் போதல் meaning in English

WATCH THE FOLLOWING PLAYLISTS:

Memory Techniques and Study Tips:
Memory techniques in Tamil

Spoken English Videos:
Spoken English Videos

Spoken English in Tamil

English Grammar Lessons:
English Grammar Lessons

English for Daily Use:
English for Daily Use

Daily Use English Sentences

English Vocabularies:
English Vocabularies

English Vocabulary in Tamil

English Tenses:
Tenses

***Other Related Searches**
calibre English vocabulary,
Calibre English Subscribers Questions,
daily use English sentences in Tamil,
learn English through Tamil for beginners,
Daily use short English Sentences in Tamil,
Learn small English sentences with,
learn small English sentences with Tamil meaning,
Daily use English words with Tamil,
daily use English words with Tamil meaning,
manoj calibre spoken English,
Short English Sentences Tamil,
Spoken English in Tamil,
Spoken English through Tamil,
Manoj
3 سال پیش در تاریخ 1400/11/23 منتشر شده است.
318,716 بـار بازدید شده
... بیشتر