சில்லி மோமோஸ் | Chilli Momos In Tamil | Street Food | Veg Momos Recipe | Snacks Recipe |

HomeCooking Tamil
HomeCooking Tamil
46.3 هزار بار بازدید - 3 سال پیش - சில்லி மோமோஸ் | Chilli Momos
சில்லி மோமோஸ் | Chilli Momos In Tamil | Street Food | Veg Momos Recipe | Snacks Recipe | Vegetarian Recipes | Tasty and Spicy |

#சில்லிமோமோஸ் #chillimomos #momos #streetfood #momosrecipe #snacksrecipe #indochineserecipe #saucymomos #hemasubramanian #vegmomos #homecookingtamil

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chilli Momos : Chilli Momos | Veg Chili Momos Recipe...

Our Other Recipes :
வெஜ் மோமோஸ் : வெஜ் மோமோஸ் |  Veg Momos Recipe in Tamil

சிக்கன் மோமோஸ் : சிக்கன் மோமோஸ்/மோமோஸ் சட்னி | Chicken...

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase  
https://www.amazon.in/shop/homecookin...

சில்லி மோமோஸ்
தேவையான பொருட்கள்

மேல் மாவு செய்ய

மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தண்ணீர்

காய்கறி கலவை செய்ய

வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது  
கேரட் - 1/4 கப் நறுக்கியது  
பீன்ஸ் - 1/4 கப் நறுக்கியது
பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
முட்டைகோஸ் - 1/4 கப் நறுக்கியது  
குடைமிளகாய்  - 1/4 கப்  நறுக்கியது
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்

சில்லி மோமோஸ் செய்ய

எண்ணெய்
பூண்டு - 1 தேக்கரண்டி நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
குடைமிளகாய் - 1 நறுக்கியது
சில்லி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி
லைட் சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
உப்பு
மிளகு தூள்

செய்முறை
1. மேல் மாவு செய்ய, அகல பாத்திரத்தில், மைதா, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் பிசையவும்.
2. இதை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து வைக்கவும்.
3. அடுத்து காய்கறி கலவை செய்ய, பாத்திரத்தில், வெங்காயம், கேரட், பீன்ஸ், பூண்டு, இஞ்சி, குடைமிளகாய், முட்டைகோஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து எடுத்து வைக்கவும்.
4. செய்த மாவு உருண்டையை தேய்க்கவும்.
5. இதன் நடுவில் காய்கறி கலவை வைத்து மூடவும்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் மோமோஸ்'ஸை வறுக்கவும்.
7. பொன்னிறமானதும், மோமோஸ்'ஸை எடுத்து வைக்கவும்.
8. அதே கடாயில் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
9. அடுத்து இதில் சில்லி பேஸ்ட், தக்காளி கெட்சப், லைட் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.
10. இதில் வறுத்த மோமோஸ்'ஸை சேர்த்து கிளறவும்.
11. தேவைப்பட்டால் உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
12. சில்லி மோமோஸ் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -Facebook: homecookingtamil

YOUTUBE: homecookingtamil

INSTAGRAM - Instagram: homecookingshow

A Ventuno Production : https://www.ventunotech.com/
3 سال پیش در تاریخ 1399/12/26 منتشر شده است.
46,392 بـار بازدید شده
... بیشتر