சாப்பாடு வாங்க காசு இருக்காது ஆனால் நான் துவண்டு போகல | Muthu Kumar | Josh Talks Tamil

ஜோஷ் TALKS
ஜோஷ் TALKS
261.2 هزار بار بازدید - 4 سال پیش - ஒரு Entrepreneur கு Business செய்ய
ஒரு Entrepreneur கு Business செய்ய Motivation எங்கிருந்து வருகிறது ? அதில் வரும் struggles ஐ சமாளித்து success அவ்வளவு சுலபம் இல்லை .அதே போல பல struggles பார்த்து இன்று சென்னையில் ஒரு பெரிய Businessman ஆக வளர்ந்து வந்துள்ளார் . இது தான் முத்துக்குமார் அவர்களின் வாழ்கை கதை கூட . தமிழ்நாட்டில் சிதம்பரம் தழுக்கில் சாதாரண குடும்பத்தில் பிறந்து , சென்னைக்கு வந்து பல Struggles சந்தித்து இன்று Printfasst என்ற அச்சக தொழில் நிறுவி வெற்றிகரமாக 3கோடி வரை சம்பாதித்து வருகிறார் .

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால்  விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும்  ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக  தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து,  300கும் மேற்பட்ட  கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான  இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.  ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த,  ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.

Where does an Entrepreneur get motivation to start a Business? The struggles that he faces to reach is success is not that easy. Muthukumar also has a similar entrepreneurial journey. Muthukumar , hails from a normal middle class family from Chidambaram taluk in Tamilnadu. He comes to chennai in search of oppurtunities but he have to face lots of rejections and failures. He saw the struggles that he faced in his business as investments. Now he runs a successful entreprise named PrintFasst which provide complete  printing solution right from flex printing , banner printing to Digital display boards.

Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: Facebook: JoshTalksTamil
► Tweet with us: Twitter: JoshTalksLive
► Instagrammers: Instagram: JoshTalksTamil
► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil

---**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#StruggleToSuccess #BusinessMotivation #JoshTalksTamil
4 سال پیش در تاریخ 1399/02/02 منتشر شده است.
261,285 بـار بازدید شده
... بیشتر