80. முழங்கால் மூட்டு வலியை முற்றிலும் குணமாக்கும் 4 எளிய பயிற்சிகள்/4 BEST EXERCISES FOR KNEE PAIN

DR MOHAN
DR MOHAN
1.6 میلیون بار بازدید - 2 سال پیش - முழங்கால் மூட்டு வலி என்பது 40
முழங்கால் மூட்டு வலி என்பது 40 வயதை கடந்த பெரும்பாலானோர்க்கும் ஏற்படும் ஒரு பெரும் பிரச்சனை. அனேகம் மக்கள் இந்த வலியை துவக்க நிலையில், அதாவது லேசான வலியாக இருக்கும் போதே தகுந்த சிகிச்சை செய்து கொள்ளாமல் கவணக் குறைவாக இருந்து விடுவார்கள். அது நாள் பட்ட வலியாக மாறிய பின் நடக்க சிரமப் படுவார்கள்.

இந்த வீடியோவில் ஆரம்ப நிலை முழங்கால் மூட்டு வலியை அதன் துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தி வலியை குறைக்கவும், மூட்டு பிடிப்பை தவிற்கவும், தசைகளின் இயக்க தன்மையை பாதுகாக்கவும், தசைகளின் வலிமையை பாதுகாக்கவும் 4 எளிய முழங்கால் மூட்டு பயிற்சிகளை மிக தெளிவாக விளக்கியுள்ளேன்.

Knee joint pain is a major problem for most people over the age of 40. Many people ignore this pain at its initial stage, i.e. when it is mild. After it becomes chronic pain, they find it difficult to walk, and conservative treatments will not help at this stage.

In this video, I have explained very clearly 4 simple knee joint exercises to control early stage knee joint pain, to avoid joint stiffness, and to maintain muscle mobility and muscle strength.

#drmohan
#மூட்டுவலி
#முழங்கால்மூட்டுபயிற்சி
#kneepain
#kneeexercises

என்னை முகநூலில் தொடற
To follow me in Facebook
https://www.facebook.com/profile.php?...

எனது மற்ற வீடியோக்களை பார்க்க இந்த லிங்கை  தொடவும்
To view my previous valuable videos
drmohan01healthtips

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தலபுராணம்: கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்...

NECK PAIN & EXERCISES
46. Best exercise to Cure Neck Pain p...

LOW BACK PAIN & EXERCISES
53. Best Exercises to Cure Low Back P...

KNEE PAIN & EXERCISES
55. How to prevent knee pain in Tamil...

ELBOW PAIN & EXERCISES
29.டென்னிஸ் எல்போ வலி குணமாக 6 எளிய ப...

HEEL PAIN & EXERCISES
21. குதிகால் வலிக்கு நிரந்தர தீர்வு த...

DIET FOR HEEL PAIN
23. குதிகால் வலி நிரந்தரமாக தீர உணவு ...

DIET TO CURE MUSCLE CRAMP & COMPLETE REMEDY
64. MUSCLE CRAMP WHILE SLEEPING&DIET ...

BEST BRAIN FOODS
59. The Best Brain foods/மூளையை பலப்ப...

LUNG HEALTH FOODS
36. LUNG HEALTH FOODS/நுரையீரலை வலுமை...

DIET FOR ANEMIA/FOODS TO INCREASE HEMOGLOBIN
19. இரத்த சோகை குணமாக்கும் முழுமையாக ...

HEALTHY SUMMER DRINK
60. HEALTHY SUMMER COOL DRINKS & PREP...

DAILY WATER INTAKE
57. How much water should you drink e...

BEAUTY TIPS
NATURAL REMEDIES FOR ACNE, PIMPLES, DANDRUFF, MELASMA
56. Best Remedy for Acne,Pimples,Mela...

FOOD TO IMPROVE EYE VISION
69. கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகள்...

HOME REMEDIES FOR EYE PROBLEMS
67. தூரப்பார்வை,கிட்டப்பார்வை,கண்புரை...

HOME REMEDIES FOR CONSTIPATION
68. மலச்சிக்கலுக்கு எளிய முறையில் நிர...
2 سال پیش در تاریخ 1401/05/22 منتشر شده است.
1,678,539 بـار بازدید شده
... بیشتر