அறிஞர் அண்ணாவின் செவ்வாழை-சிறுகதை|arignar anna sevvalai sirukathai

web Tamil Nanban
web Tamil Nanban
5.3 هزار بار بازدید - 4 سال پیش - அறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளின் துயர்
அறிஞர் அண்ணா அவர்கள் ஏழைகளின் துயர் குறித்து எழுதிய சிறந்த ஒரு சிறுகதைதான் "செவ்வாழை "எனும் சிறுகதை.

ஒரு செவ்வாழைப் பழத்தை வாங்கி சாப்பிட வசதி இல்லாமல் கிடைத்த செவ்வாழைக் கன்றை வீட்டுக் கொல்லையிலே வளர்த்து செவ்வாழைப் பழத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று ஒரு ஏழைத் தொழிலாளி எண்ணியிருந்த நேரத்தில் பண்ணையாரின் வேண்டுகோளும் கணக்குப் பிள்ளையின் சூழ்ச்சியாலும் செவ்வாழைப்பழம் ஏழைத் தொழிலாளியான செங்கோடன் குடும்பத்திற்கு கிடைக்காமலேயே போகிறது

அதுமட்டுமல்லாமல் அந்த செவ்வாழை மரத்தின் தண்டு கூட கிடைக்காமல் போகிறது .இந்த துயரத்தை மிக எளிய சொற்களால் ஆழமான உணர்வுகளோடு வழங்கியிருக்கிறார் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பவர்கள் அனைவரையுமே இந்த கதையை நெகிழச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


மேலும் கதைகளை கேட்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யவும்

நாற்காலி -கி.ராஜநாராயணன்

நாற்காலி -சிறுகதை|  கி.ராஜநாராயணன் |க...

சத்ரபதி சிவாஜியின் தியாகம்

ஒரு குட்டிக் கதை| சத்ரபதி சிவாஜியின் ...

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் சிறுகதை -அம்பை

பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோ...

வட்டக் கண்ணாடி சிறுகதை- தோப்பில் முஹம்மது மீரான்

வட்டக்கண்ணாடி-சிறுகதை|vatta kannadi s...

குமாரபுரம்  ஸ்டேஷன் -சிறுகதை
கு. அழகிரிசாமி

குமாரபுரம் ஸ்டேஷன்-சிறுகதை|கு.அழகிரிச...

பால்வண்ணம் பிள்ளை சிறுகதை- புதுமைப்பித்தன்

பால்வண்ணம் பிள்ளை|சிறுகதை|palvannam p...

கனகாம்பரம் சிறுகதை- கு.பா. ராஜகோபாலன்
கனகாம்பரம்- சிறுகதை | கு.ப.ராஜகோபாலன்...

வெயிலோடு போய் சிறுகதை-
ச. தமிழ்ச்செல்வன்
வெயிலோடு போய்-சிறுகதை|veilodu poi sto...

தெனாலிராமன் கதைகள்-1

தெனாலிராமன் கதைகள் -1| காளியின் வரங்க...

தெனாலிராமன் கதைகள்-2

#shorts தெனாலிராமன் கதை -2| குழந்தை க...

தெனாலிராமன் கதைகள்-3

தெனாலிராமன் கதை -3| குழந்தை கதைகள்|Te...


தெனாலிராமன் கதைகள்-4

Moral Stories in tamil|  திருடர்களை ஏ...

தெனாலிராமன் கதைகள்-5

பாபரையே ஏமாற்றிய தெனாலிராமன்-கதை| Ten...

ஜென் கதைகள்-1

அரசனும் ஜென் துறவியும்| ஜென் கதைகள்-1...

ஜென் கதைகள்-2
#Kuttykadhai  மனம் ஒரு குரங்கு |ஜென் ...

ஜென் கதைகள்-3

வெற்றிக்கு தேவை விழிப்புணர்வு |ஜென் கதை

ஜென் கதைகள்-4

பாடம்| ஜென் கதை-4|PAADAM | ZEN STORY|...
#tamilliteraturetamil
#tnpscgroup4tamil
#tnpsc #tntet #tettamil
#tamilliterature #tnpscgroup2
#tamilnadu #tnpscgroup1
#tnpscexam #tnpscgroup2a
#sangam #tnpsctamilnotes
#tnpsctamilshortcuts
#tamilnadu #upsc #upsctamil  #upscexam #civilservices #trbtamil #tnpsctamil
4 سال پیش در تاریخ 1399/10/24 منتشر شده است.
5,362 بـار بازدید شده
... بیشتر