சத்குருவுடன் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணல் | Suhasini Maniratnam Interviews Sadhguru

Sadhguru Tamil
Sadhguru Tamil
117 هزار بار بازدید - پارسال - Renowned Actor and Producer Suhasini
Renowned Actor and Producer Suhasini Maniratnam interviews Sadhguru on various topics. Watch the video for Sadhguru's candid answers.

Timecode:
3:36 - மைசூரில் இருந்த ஜக்கி வாசுதேவ் எப்படி சத்குரு ஆனார்?
8:23 - நீங்க 4 தெற்கு மாநிலங்களுக்கும் சொந்தமா?
9:18 - தமிழ் நாட்டு மேல என்ன அப்படி ஒரு ஈர்ப்பு?
10:51 - தமிழ் தெம்பு கொண்டாட்டம் பற்றி சத்குரு
14:02 - தமிழ் நாட்டில் திராவிடமும் ஆன்மீகமும்
19:04 - சத்குருவுக்கு எப்படி இவளோ அழகியல் உணர்வு? ஏன் எங்களுக்கு இவ்வளவு கலை உணர்வு இல்லை?
27:04 - நீங்க ஒரு 'Cool' குரு.. இந்த தாடி மட்டும் ஏன் பழைய காலத்து குரு மாதிரி?
30:30 - இளைஞர்கள் உங்களிடம் ஈர்க்கப்படுவது ஏன்?
39:25 - சொர்கத்துக்கு இறந்த பின் செல்வோமா?
44:09 - 'மஹாசமாதி' ஒரு கட்டுக்கதையா? விஜி அவர்களை மிஸ் பண்றிங்களா?
51:40 - திறமையானவர்களை நாம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோமா?


திரைப்பட நடிகை சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் சத்குருவை சமீபத்தில் பேட்டிகண்டபோது தமிழ்நாட்டின் மீதான ஈர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு, தமிழ் தெம்பு நிகழ்ச்சி, சத்குருவின் தாடி, மனைவி விஜி அவர்களின் பிரிவு, மகள் ராதே வளர்ந்த விதம் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை சத்குரு பகிர்ந்துகொண்டார்.
#Suhasini #Sadhguru #Interview
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★

To watch more Inconversations / Interviews of Sadhguru - Inconversations

★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
Free Guided Yoga Practices - Upa Yoga

Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
Free Guided Meditation Practices in T...

⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
http://isha.co/youtube-tamil-subscribe

📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): http://onelink.to/sadhguru__app
Facebook: Facebook: SadhguruTamil
Twitter: Twitter: IshaTamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil
پارسال در تاریخ 1402/02/23 منتشر شده است.
117,021 بـار بازدید شده
... بیشتر