45 வருட பழமையான கோபு ஐயா கடை | RAJALAXMI VILAS COFFEE CLUB | MSF

madras street food
madras street food
168.6 هزار بار بازدید - 2 سال پیش - பழமையான உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நினைவுகள்
பழமையான உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நினைவுகள் பலவற்றை தன்னகத்தே வைத்திருக்கும், அது மட்டுமில்லாமல் அக்காலத்தில் உணவகம் நடத்தியவர்கள் நல்ல பல விஷயங்களை பின்பற்றுவார்கள் , அவர்களிடத்தில் அமர்ந்து பேசும் சமையத்தில் நமக்கு ஆச்சரியமான பல விஷயங்கள் தெரிய வரும்... அப்படி ஒரு சந்திப்புதான் தஞ்சை to திருவையாறு செல்லும் விழியில் உள்ள அம்மன் பேட்டை கிராமத்தில் 45 வருடங்களுக்கு மேலாக செயல்படும் ராஜலெட்சுமி விலாஸ் காபி கிளப் நிறுவனர் திரு.கோபால் ஐயாவோடு நடந்தது. Rajalakshmi vilas coffee club ராஜலட்சுமி விலாஸ் காப்பி கிளப் cell: 9944795105 , 9677990052 Thanjavur to Thiruvaiyaru road, R4MF+RQM, Ammanpettai, Tamil Nadu 613003. goo.gl/maps/9GCoXK6FBGbe8btKA?entry=yt -------- Gopu ayya A/C details: Rajagopalan or Revathy Indian Bank a/c number 556165540 Ammanpettai branch (1241) IFSC CODE: IDIB000A091 -------------------------- Restaurant Timings : 7.30am to 8pm Idly 5rs, dosai 20rs, coffee 10rs, sundal 10rs, curd rice 20rs. ------------------------- To contact MSF (Madras street food) [email protected] உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால் கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும். Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please) --------
2 سال پیش در تاریخ 1401/04/15 منتشر شده است.
168,670 بـار بازدید شده
... بیشتر